Surprise Me!

இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்! | Boldsky

2018-03-12 902 Dailymotion

இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு தேவைக்கு குறைவான அளவு இருப்பது அல்லது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நிலையாகும். இந்த பிரச்சனை வந்தால், உடலுறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். <br />இன்று ஏராளமானோர் இரத்த சோகை பிரச்சனையை சந்திக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இரத்த சோகை பல மருத்துவ நிலைகளால் வரும். <br /> <br />https://tamil.boldsky.com

Buy Now on CodeCanyon